கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டார்களா ! - StudentsDa

கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டார்களா !


கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடித்து விட்டார்கள் ! என பல ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பி கொண்டு வருகிறது ! ஆனால் உண்மை என்னவென்றால்,

தடுப்பூசி என்பது  ஒரு நோய் வருவதற்கு முன்பு தன்னை தற்பாதுகாத்து கொள்வதற்காக போடுவது. இதை கொரோனாவுக்கு தடுப்பூசி என்று  கூறுவது அடிப்படை வார்த்தையிலே தவறு.

கொரோனாவுக்கு இன்று வரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு அதிகார பூர்வமாக தனது இணையதள பக்கத்தில் அறிவித்து உள்ளது.

கொரோனாவிற்கு உண்மையாக மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தது 10 வருடங்கள் நமக்கு தேவைப்படும்

ஏனென்றால்  வைரஸ் தனது அமைப்பை சூழலுக்கு ஏற்ப மாற்றி கொண்டே இருக்கும். இதனால் அதன் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, மருந்து பயனில்லாமல் போய்விடும் ! இது அறிவியலாளர் அனைவருக்கும் தெரிந்த உண்மையே

2003-ல் உருவான சார்ஸ் வைரஸிற்கே  இன்று வரை மருந்து கண்டு பிடிக்க படவில்லை.

எனவே எப்படியிம் மருந்து கண்டு பிடித்து விடுவார்கள், என்று நினைத்துக் கொண்டு அலட்சியம் காட்டுவதை தவிர்த்து விடுங்கள் ! மேலும் வைரஸ் பரவாமல் இருக்க தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்.

மேலும் " சார்ஸ் வைரஸ் எப்படி அழிந்தது என்ற கேள்வி இன்று வரை அறிவியலாளர்களுக்கு ஒரு கேள்வி குறியாகவே உள்ளது "
Previous article
Next article

Leave Comments

கருத்துரையிடுக

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads