Hanta வைரஸ் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் !!! - StudentsDa

Hanta வைரஸ் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் !!!


Corona-வை தொடர்ந்து Hanta என பல தவறான கருத்துகளை வதந்திகளாக பரப்பிக்கொண்டு வருகின்றனர். தற்போது  இந்த வைரசால் சீனாவில் ஒருவர் பலியான நிலையில், சமூக வலைதளங்களில் இதைப்பற்றிய கருத்துக்கள் வைரலாக பேசப்பட்டு வருகிறது. 

ஆனால் ! இந்த Hanta வைரஸ் ஆனது தற்போது புதிதாக உருவாகிய வைரஸ் அல்ல. 1976-ல்  இருந்து சீனாவில் இருந்து வருகிறது. இந்த வைரஸ் ஆனது எலி மூலம் மட்டுமே பரவக்கூடியது.

காற்றின் மூலமோ, மனிதனின் எச்சின் மூலமோ பரவக்கூடிய தன்மை இந்த வைரஸ்க்கு கிடையாது.

HANTA VIRUS அறிகுறிகள்

  1. தலைவலி
  2. காய்ச்சல்
  3. முதுகு வலி 
  4. பார்வை கோளாறு
  5. வயிறு வலி
  6. சிவந்த கண்கள்
  7. சுவாச கோளாறு
  8. இருமல்
  9. நடுக்கம்
  10. குறை இரத்த அழுத்தம் 


மேலும்….


இந்த வைரஸ்க்கான மருந்து இன்றுவரை கண்டறியப்படவில்லை.

இந்த வைரஸ்  பாதிக்கப்பட்ட நபரின் சிறுநீர் மூலம் மற்றவருக்கு இந்நோய் பரவும்  தன்மையை இவ்வைரஸ் பெற்றுள்ளதால் ! பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதன்  மூலம் HANTA VIRUS பரவுதலை குறைக்க முடியும்.


Previous article
Next article
This Is The Oldest Page

Leave Comments

கருத்துரையிடுக

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads