கொரோனா காற்றில் மிதக்குமா ! ஆய்வு அறிக்கைகள் என்ன ! - StudentsDa

கொரோனா காற்றில் மிதக்குமா ! ஆய்வு அறிக்கைகள் என்ன !








கொரோனா  காற்றில் மிதக்கும் தன்மை உடையது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

தும்பும் போதும், துரத்தும் போதும் எச்சு மற்றும் சளியின் வழியாகவே கொரோனா பரவும் என நம்பி கொண்டிருந்தனர். அதனால் தான் அந்த 1 மீட்டர் இடைவெளி.

தற்போது இந்த ஆய்வு அறிக்கை மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவாது என்ற நிலையில்  மனிதர்களிடம் இருந்து கொரோனா விலங்குகளுக்கு பரவும் என ஒரு சிங்க குட்டியிடம் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

அந்த சிங்க குட்டியானது மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்ததால்  அதன் இரத்தத்தை  பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த சிங்கமானது விலங்கு காட்சி சாலையில் இருந்ததால் அங்கு வந்த பார்வையாளர்களிடமிருந்தோ அல்லது விலங்கு பாதுகாவலர்களிடமிருந்தோ வந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 

எனவே சமூக விலகல் தூரம் அதிகமாவும் மற்ற விலங்குகளிடமிருந்தும் கூட தள்ளியே இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
Previous article
Next article

Leave Comments

கருத்துரையிடுக

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads