இரட்டை குழந்தைகளுக்கு Corona மற்றும் COVID என்று பெயர் வைத்த தம்பதியினர் - StudentsDa

இரட்டை குழந்தைகளுக்கு Corona மற்றும் COVID என்று பெயர் வைத்த தம்பதியினர்


சட்டிஸ்கர் மாநிலத்தில் வினய் வர்மா மற்றும் பிரீத்தி தம்பதியருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு Corona மற்றும் COVID என பெயர் சூட்டினர்.

ஏன், உங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு பெயர்  வைத்துள்ளீர்கள் என்று காரணம் கேட்ட போது.

இந்த கொரோனாவால் வந்த ஊரடங்கு உத்தரவால் எங்கள் குழந்தையை பெற்று எடுப்பதற்குள் படாத பாடு பட்டு விட்டொம்.

மேலும் உலகமே பார்த்து அஞ்சும் கொரோனாவை, எங்கள் குழந்தைகளுக்கு பெயராக சூட்டும் போது எங்கள் குழந்தைகளின் பெயரை கேட்டால் மென்மையான குணம் கொண்ட குழந்தைகளின் எண்ணம் வந்து அந்த பயமில்லாமல் போகிவிடும் என்றும் .

மருத்துவர்கள் கூட இந்த பெயரை சூட்டு மாறு பரிந்துரை செய்தார்கள்  என்றும் கூறினர்.

இது  போன்ற காரணங்களால் தான் எங்கள் குழந்தைகளுக்கு Corona மற்றும் Covid என பெயர்  வைத்துள்ளோம் என்று விளக்கம் அளித்தனர்.

இவ்வாறு ஆயிரம் விளக்கம் அளித்தாலும், குழந்தைகளின் பெயரில் விளையாடுவது அவர்களின் பள்ளி படிப்பிலும்  வாழ்க்கையிலும் எவ்வாறு தாக்கத்தை அளிக்கும் என அனைத்து பெற்றோர்களும்  யோசிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

இன்று வரை கூட அதிக அளவு  குழந்தைகள் அவர்களின் மனம் வெறுக்கதக்க பெயர்களை எண்ணி மனதளவில் வேதனை அடைகின்றனர்.

எனவே காலத்திற்கு ஏற்ப பெயர் வைப்பதில் பெற்றோர்கள் மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.     
Previous article
Next article

1 Comments

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads