12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி எப்போது ? - StudentsDa

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி எப்போது ?

12th exam valuation tamil nadu 2020


நடைபெற இருந்த 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியானது இரண்டு முறை ஒத்திவைக்க பட்ட நிலையில், தற்போது  மே மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்க  படலாம் என அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் பாதுகாப்பிற்காக விடைத்தாள் திருத்தும் மையங்களிலேயே sanitizer மற்றும் கை கழுவும் வசதி செய்து தரப்படும் என்றும் தனி நபர் இடைவெளியை அதிகரிக்க மேலும் விடைத்தாள் திருத்தும் மையங்களை அமைக்க போவதாக கூறியுள்ளனர்.

பணியில் ஈடுபட வேண்டிய ஆசிரியர்கள் உடல் நலம் குன்றி இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்க போவதாகவும் கூறியுள்ளனர்.

அரசு கூறிய வாறு இந்த பணியானது நடைபெற ஆரம்பித்தாள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், இந்த மாதத்தின் இறுதியில் வெளிவரப்படும் என எதிர் பார்க்க  படுகிறது.

விடை தாள் திருத்தும் ஆசிரியர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு தனி நபர் இடைவெளியுடன் அமர்ந்து விடைத்தாள்களை திருத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

ஒரு அறையில் 8 அல்லது 10 ஆசிரியர்களை மட்டுமே  கொண்டு பணி நடை பெற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதற்கென மேலும் பல விடைத்தாள் திருத்தும் மையங்களை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

Previous article
Next article

Leave Comments

கருத்துரையிடுக

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads