கொரோனாவில் இருந்து தப்பிக்க உதவும் கருவி ! - StudentsDa

கொரோனாவில் இருந்து தப்பிக்க உதவும் கருவி !


சிங்கப்பூர் அரசானது வெளிநாடுகளில் இருந்து வந்த  தொழிலாளர்களுக்கு  pulse oximeter என்ற கருவியினை இலவசமாக அளித்துள்ளது.

 pulse oximeter என்பது கையடக்கமான ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை காட்டும் கருவியாகும். இதனை விரலில் மாட்டினால் நமது ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை 90% துல்லியமாக காட்டும்.

Takuo Aoyagi என்ற ஜப்பானிய பொறியாளர் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளார்.இந்த கருவியின் விலை ஆயிரம் முதல் தொடங்குகிறது.

கொரோனா என்பது நுரையீரலை தாக்கி ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதனால் நமது உடலின் உறுப்புகள் சேதமடைய செய்கிறது.

கொரோனா தொற்று சோதனை என்பது அதிக அளவில் அறிகுறிகள் உள்ள நபர்களுக்கும், கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தால் மட்டுமே தொற்று  உள்ளதா என சோதிக்கப்படுகிறது.

அதாவது கொரோனா இருக்கிறதா என்று சோதனை செய்யும் எண்ணிக்கை மிக குறைவு.

இந்த கருவியை பயன்படுத்தி ஆக்சிஜன் அளவை சோதித்து பார்க்கும் போது உங்களுக்கு 80% கீழ் ஆக்கிஜன் அளவு இருந்தால் உடனே கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று அறிகுறி.
 
Previous article
This Is The Newest Post
Next article

1 Comments

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads