About Us - StudentsDa

About Us

StudentsDa என்பது மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு செய்தி வலைத்தளம். இதில் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் நன்கு ஆராய்ந்த பின்னரே பதிவிடப்படுகிறது.

நாங்கள் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை அதில் உள்ள தவறான கருத்துக்களை எல்லாம் நன்கு ஆராய்ந்து பின்பு பதிவிடுகிறோம்.

சில பதிவுகளில் எங்களின் சொந்த கருத்துக்களை  நீங்கள் காணலாம். அந்த கருத்துக்களில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அதனை அந்த பதிவிற்கு கீழ் பதிவிடலாம்.

உங்களின் கருத்துக்கள் எப்பொழுதும் நல்ல ஒரு நோக்கத்தில் மட்டுமே பார்க்கபடும்.

எங்களின் குழு எப்போதும் எந்தவிதமான தவறான பதிவுகளையும் பதிவிடாது.

எங்களின் குழுவில் நீங்கள் சேர விருப்பம் இருந்தால் Contact Us பக்கத்திற்கு சென்று எங்களை தொடர்பு கொள்ளலாம்.

எங்களை பற்றி அறிந்து கொண்டமைக்கு நன்றி !

Leave Comments

கருத்துரையிடுக

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...